சாலையில் கூட்டம் கூட்டமாக திரளும் காட்டு யானைகள்

கூடலூர் - தெப்பக்காடு சாலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளது.
சாலையில் கூட்டம் கூட்டமாக திரளும் காட்டு யானைகள்
x
கூடலூர் - தெப்பக்காடு சாலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் செல்பி எடுக்க கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்து வருகின்றன.  சாலைகளில் முகாமிட்டுள்ள யானைகளை வாகனம் மூலம் ஒலி எழுப்பி யானைகளுக்கு இடையூறு  செய்ய வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யானை கூட்டம் சாலையோரம் முகாமிட்டுள்ளதால் ஊட்டி மைசூர் சாலை தெப்பக்காடு கூடலூர்  சாலை அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்