நீங்கள் தேடியது "Nilgiri News"

ஊட்டியில் தோடர் இன மக்களின் உப்பு சாஸ்திர விழா
5 Feb 2020 12:56 PM GMT

ஊட்டியில் தோடர் இன மக்களின் உப்பு சாஸ்திர விழா

ஊட்டியில் தோடர் இன மக்களின் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா கொண்டாடப்பட்டது.

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்
5 Feb 2020 12:47 PM GMT

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்

ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்
23 Jan 2020 10:43 AM GMT

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரியில் அரசு பேருந்து மோதி ஆதிவாசி பெண்பலி
25 Dec 2019 11:08 PM GMT

நீலகிரியில் அரசு பேருந்து மோதி ஆதிவாசி பெண்பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிாி அருகே அரசு பேருந்து மோதியதில், ஆதிவாசி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.