ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்

ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்
x
ஊட்டியில், மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, ரோஜா பூங்காவில், கவாத்துப்பணியை துவங்கி வைத்தார். பூங்காவில் 32 ஆயிரம், ரோஜா செடி உள்ள நிலையில், ப்ளோரி பாண்டா, மினியேச்சர் உட்பட புதிதாக 202 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்