ஸ்மார் சிட்டி - நவீன மாதிரி பேருந்து நிலையம் : 2021ல் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின், பொலிவுறு மாதிரி காட்சி வெளிவந்துள்ளது.
ஸ்மார் சிட்டி - நவீன மாதிரி பேருந்து நிலையம் : 2021ல் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
x
ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின், பொலிவுறு மாதிரி காட்சி வெளிவந்துள்ளது. நாள்தோறும் 500 பேருந்துகளுக்கு மேலாக வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம்,  17 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், ஒரே நேரத்தில் 30 பேருந்துகள் நிற்கும் வசதி, வணிக வளாகங்கள், வாகனங்கள் நிறுத்த சுரங்க தளம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.  2021ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்