குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதலமைச்சர்

முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ராஜாவின் இல்லத் திருமண விழா ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதலமைச்சர்
x
முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ராஜாவின் இல்லத் திருமண விழா, ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அங்கிருந்த குழந்தைகள், முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்