முகூர்த்த நாள் எதிரொலி - பூக்களின் விலை உயர்வு

முகூர்த்த நாளை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில், ஒரு கிலோ மல்லி, இரண்டாயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முகூர்த்த நாள் எதிரொலி  - பூக்களின் விலை உயர்வு
x
முகூர்த்த நாளை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில், ஒரு கிலோ மல்லி, இரண்டாயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த வாரம் கிலோ 600க்கு விற்பனையான மல்லியின் விலை தற்போது மூன்று மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகியுள்ளது. இதைபோல் கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி, தற்போது 160 ரூபாய்க்கு விற்பனையானது.

Next Story

மேலும் செய்திகள்