"தீர்ப்பை நடைமுறைப்படுத்த இஸ்லாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கருத்து

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்தும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தீர்ப்பை நடைமுறைப்படுத்த இஸ்லாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கருத்து
x
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்தும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தீர்ப்பை மதிக்கும் பொறுப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளது என்று கூறிய அவர், இன்று இந்தியாவின் மிக முக்கிய நாளாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்