அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்

அம்ஸ்டார்டு நிறுவனம், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் விற்பனையை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்
x
சென்னை நுங்கம்பாக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்ஸ்டார்டு நிறுவனத்தின் ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்ஸ்டார்டு நிறுவன சி.இ.ஓ. நிப்பூன் சிங்கால் பேசுகையில், குறைந்த விலையில், தரமான பொருட்களை களமிறக்கி உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். பல்வேறு வகையான ஏ.சி. மற்றும் வாஷிங் மெஷின் வகைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நம்பிக்கைக்கு உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்