"9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''புல் புல்'' புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்