புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி 11ஆம் தேதி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49 -வது தலைமை நீதிபதியாக ஏ.பி சஹி வரும் 11-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார்.
புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி 11ஆம் தேதி பதவியேற்பு
x
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49 -வது தலைமை நீதிபதியாக ஏ.பி சஹி வரும் 11-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.  


Next Story

மேலும் செய்திகள்