ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக் கூடாது - பி.ஆர்.பாண்டியன்

ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக்கூடாது என்றும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக் கூடாது - பி.ஆர்.பாண்டியன்
x
ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக்கூடாது என்றும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். ஆன்லைன் வர்த்தகம், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதற்கு நடிகர்கள் துணை போகக் கூடாது என்றும், இது தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்