ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
x
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோயில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த நான்காவது நாள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய விழா, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்