நீங்கள் தேடியது "Erode district"

கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
8 Aug 2021 11:09 AM GMT

கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை
19 Aug 2020 6:59 AM GMT

"66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை"

3 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

144 தடை - கண்டதும் சுட உத்தரவு - வேகமாக பரவும் தண்டோரா வீடியோ
25 March 2020 2:12 AM GMT

"144 தடை - கண்டதும் சுட உத்தரவு" - வேகமாக பரவும் தண்டோரா வீடியோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெல்ல மண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு : 2900 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்
7 Dec 2019 9:01 AM GMT

வெல்ல மண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு : 2900 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள வெல்ல மண்டியில் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

போலி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றியவர் கைது
1 Nov 2019 4:32 AM GMT

போலி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றியவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி
1 Nov 2019 4:17 AM GMT

ஈரோடு மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் உள்ள ஏரி 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
31 Oct 2019 4:38 AM GMT

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

3 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் பலி
16 Jun 2019 8:25 PM GMT

3 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.