"குற்றம் சாட்டுவதே திமுக தலைவருக்கு வேலை" - அமைச்சர் ஜெயக்குமார்

சுஜித்தை மீட்கும் நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
x
சுஜித்தை மீட்கும் நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சிறுவனை  மீட்கும் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டிய நிலையில், உண்மையை மூடி மறைக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவதாக கூறினார்.  அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தால் திமுக தலைவரை மக்கள்  மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர்.

Next Story

மேலும் செய்திகள்