தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை - தேவருக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர்

முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, முத்துராமலிங்கத் தேவரின் பெருமைகள் குறித்து புகழாரம் சூட்டினார்.
x
இதனை தொடர்ந்து கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, முத்துராமலிங்கத் தேவரின் பெருமைகள் குறித்து புகழாரம் சூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்