"சுஜித் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது" - நடிகர் ரஜினி

சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
சுஜித் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது - நடிகர் ரஜினி
x
சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், சுஜித்தின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை சுஜித்தின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்