குளத்தில் படர்ந்த ஆகாயத்தாமரை - அகற்றும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், உள்ள ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
குளத்தில் படர்ந்த ஆகாயத்தாமரை - அகற்றும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ
x
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், உள்ள ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனை அகற்ற முடிவு செய்த,  பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தமது சொந்த பணத்தில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் துணையுடன் நடவடிக்கையில் இறங்கினார். இரண்டு பரிசல்களில், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்