சென்னையில் 22.58 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி தகவல்

சென்னையின் 15 மண்டலங்களில் தீபாவளி திருநாளை ஒட்டி இருபத்தி இரண்டரை டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 22.58 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி தகவல்
x
சென்னையின் 15 மண்டலங்களில் தீபாவளி திருநாளை ஒட்டி இருபத்தி இரண்டரை டன்  பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டு வருவதாகம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது 


Next Story

மேலும் செய்திகள்