அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குடும்ப திருமணவிழா - முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

சேலத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குடும்ப திருமணவிழா - முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்
x
சேலத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இன்று காலை சேலம் திருவாகவுண்டனூர் புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த  திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மணமக்கள் தினேஷ்பாபு - மஞ்சுபார்கவி ஆகியோர் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். 


Next Story

மேலும் செய்திகள்