பொள்ளாச்சி அருகே பிடிபட்ட 8 அடிநீள மலைப்பாம்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவில் பகுதியில் 8 அடி நீளமுடைய மலைபாம்பு ஒன்று இருந்துள்ளது
பொள்ளாச்சி அருகே பிடிபட்ட 8 அடிநீள மலைப்பாம்பு
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவில் பகுதியில் 8 அடி நீளமுடைய மலைபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத்துறை அதிகாரிகள், மலைப்பாம்பை  பிடித்து,  சர்க்கார்பதி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்