கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்-எம்.எல்.ஏ.விடம் முறையிட்ட பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை,இரயுமன்துறை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது
கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்-எம்.எல்.ஏ.விடம் முறையிட்ட பெண்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை இரயுமன்துறை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால்  கடற்கரையோர வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமாரிடம், சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்காதது குறித்து மீனவ பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்