மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி

புதுச்சேரி மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி
x
புதுச்சேரி மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கொலை வழக்கில் சிறைக்கு சென்ற மவுடுபேட் பகுதியை சேர்ந்த சுந்தர் தனது லுங்கியைகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்

Next Story

மேலும் செய்திகள்