கத்தி போடும் திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டி சவுடேஸ்வரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கத்தி போடும் நிகழ்வு நடந்தது.
கத்தி போடும் திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டி சவுடேஸ்வரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கத்தி போடும் நிகழ்வு நடந்தது. சேலம்-மேட்டூர் செல்லும் சாலையில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்று, அங்கிருந்து அம்மன் கோயில் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கத்தி போட்டுக் கொண்டே வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் உள்ள சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்