விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அ.தி.மு.க வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அ.தி.மு.க வெற்றி
x
கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, காலை 8 மணிக்கு துவங்கியது. முதல் சுற்று முதல் விக்கிரவாண்டியில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், முன்னிலை வகித்தார். 22 சுற்று முடிவில், முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம், திமுகவிடம் இருந்து விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்றியது.Next Story

மேலும் செய்திகள்