விஜயை, "சி.எம்" என குறிப்பிட்டு போஸ்டர் : விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

THE CM OF TAMILNADU என பிகில் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயை, சி.எம் என குறிப்பிட்டு போஸ்டர் : விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
x
THE CM OF TAMILNADU என பிகில் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால்  பரபரப்பு ஏற்பட்டது. பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக மதுரை தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் CAPTAIN MICHEAL என்ற கதாபாத்திரத்தை குறிக்கும் விதமாக, THE CM OF TAMILNADU போன்று அரசியல் வசனங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் மன்றங்கள் ஓட்டினர். ஏற்கனவே விஜய் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசிய நிலையில், அவர்களது ரசிகர்கள் விஜயை சி.எம். என்று குறிப்பிட்டுள்ளளர். 


Next Story

மேலும் செய்திகள்