மாணவருக்கு இழப்பீடு : ஆட்சியரிடம் தாய் கோரிக்கை

மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில், பிளேடால் வெட்டப்பட்ட 9 -ம் வகுப்பு மாணவர் சரவணக்குமாரின் தாய், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனுக் கொடுத்தார்.
மாணவருக்கு இழப்பீடு : ஆட்சியரிடம் தாய் கோரிக்கை
x
மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில், பிளேடால் வெட்டப்பட்ட 9 -ம் வகுப்பு மாணவர் சரவணக்குமாரின் தாய், மாவட்ட ஆட்சியரை சந்தித்து,  மனுக் கொடுத்தார்.  தனது மகனுக்கு இழப்பீடு வழங்குவதுடன் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்