காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
பதிவு : அக்டோபர் 09, 2019, 04:54 PM
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம் மற்றும் சிவந்திபட்டி ஆகிய பகுதிகளில் காலை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.  கிருஷ்ணாபுரத்தில் வீதி வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து பாளை கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் மககளோடு அமர்ந்து தேனீர் அருந்தினார்.பின்னர் தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டல பேராயர் ஜே.ஜே. கிறிஸ்துதாசை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (21.08.2019)

ஏழரை - (21.08.2019)

61 views

மகாராஷ்டிராவில் அக்டோபர் 13-ல் ​மோடி பிரசாரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

19 views

தொழில்துறை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தேவை - பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

13 views

பிற செய்திகள்

ராஜீவ் காந்தி குறித்து சீமான் பேசிய விவகாரம் : அறிக்கை அளிக்க விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவு

விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

11 views

"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்

திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

12 views

மத்திய இணை அமைச்சர் மீது மை வீச்சு : பாட்னா அரசு மருத்துவமனையில் பரபரப்பு

பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பாதுகாப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன இயக்குநர்கள் மாநாடு - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர்களின் 41-வது மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

12 views

"தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சமரசத்துக்கு இடமில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

எந்தவொரு சமூகத்திற்கும் பயங்கரவாதம் ஒரு தடை என்றும், தீவிரவாதத்தால் நமது நாடு மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

15 views

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : இன்று மாலை 4 மணிக்கு உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.