திருவாரூர் அருகே பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 09, 2019, 03:48 PM
திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டை மத்திய மாநில அரசுகள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு மூலமாக நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பயிர் காப்பீடு பட்டியலில் பல்வேறு கிராமங்கள் விடுபட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று திருவாரூர் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

பிற செய்திகள்

குவாரியில் விதிகளை மீறி மணல் திருட்டு - முற்றுகை போராட்டம் - பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விதிகளை மீறி கிராவல் மண் திருடப்படுவதாக கூறி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

0 views

ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்த நடத்துனர் - சாலையோர பழக்கடை அமைத்து வியாபாரம்

சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாபு 10 ஆண்டுகளாக தனியார் பேருந்து நடததுனராக பணிபுரிந்து வருகிறார்.

0 views

வீட்டில் போதை பானம் தயாரிப்பு - பெண் உள்ளிட்டோர் கைது

சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 views

திருச்சியில் பணியிட மாறுதலை பார்ட்டி வைத்து கொண்டாட்டம் - சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் பணியிட மாறுதலை பார்ட்டி வைத்து கொண்டாடிய சிறைக் காவலர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

157 views

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகைக 300 ஆக உயர்ந்துள்ளது.

30 views

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது எப்படி? - அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் ஆலோசனை

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.