பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவும் மர்மகாய்ச்சல்

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார கிராமங்களில் மர்மகாய்ச்சல் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவும் மர்மகாய்ச்சல்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார கிராமங்களில் மர்மகாய்ச்சல் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி, கெ.கல்லுப்பட்டி, புஷ்பராணி நகர், கெங்குவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர், தேனி மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்மகாய்ச்சல் பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்