கரூரில் விமர்சையாக நடைபெற்ற பூக்குடலை திருவிழா

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பூக்குடலை திருவிழா, விமர்சையாக நடைபெற்றது.
கரூரில் விமர்சையாக நடைபெற்ற பூக்குடலை திருவிழா
x
கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பூக்குடலை திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. வரலாற்று பின்னணி கொண்ட இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவில்,   5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இறைவனின் திருவிளையாடலை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்கள், பூக்குடலையில்  பூக்களை எடுத்துக்கொண்டு,  நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து, கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தை அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்