"விவசாயிகள் பயிர் கடன் பெற நடவடிக்கை தேவை" - ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நீர் பாசனம் முறையாக கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் பயிர் கடன் பெற நடவடிக்கை தேவை - ஜி.கே.வாசன்
x
விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நீர் பாசனம் முறையாக கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு தேவையான உதவிகளை  தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்