நீங்கள் தேடியது "Farmers Support Speech"

விவசாயிகள் பயிர் கடன் பெற நடவடிக்கை தேவை - ஜி.கே.வாசன்
5 Oct 2019 12:00 PM GMT

"விவசாயிகள் பயிர் கடன் பெற நடவடிக்கை தேவை" - ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நீர் பாசனம் முறையாக கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.