விண்வெளி கண்காட்சி தொடர்பான விழிப்புணர்வு பேரணி -அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

கோபிசெட்டிபாளையத்தில் உலக விண்வெளி வாரத்தையொட்டி இஸ்ரோ மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடக்கும் விண்வெளி கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
விண்வெளி கண்காட்சி தொடர்பான விழிப்புணர்வு பேரணி -அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
x
கோபிசெட்டிபாளையத்தில், உலக விண்வெளி வாரத்தையொட்டி இஸ்ரோ மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடக்கும் விண்வெளி கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். கண்காட்சி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏராளமானோர் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்