சென்னையில் 700 கிலோ குட்கா பறிமுதல்- 4 பேர் கைது

சென்னை எர்ணாவூர் அருகே மூட்டை மூட்டையாக 700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த காவல்துறை 4 பேரை கைது செய்தனர்
சென்னையில்  700 கிலோ குட்கா பறிமுதல்- 4 பேர் கைது
x
சென்னை எர்ணாவூர் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்து மூட்டை மூட்டையாக 700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த காவல்துறை 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்