ஆயுத பூஜை - சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்க தொடங்கியது
ஆயுத பூஜை - சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்க தொடங்கியது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் 6 ஆயிரத்து145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை  தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி கூடுதலாக இந்த சிறப்பு இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரம், பூந்தமல்லி மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்