அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் விழா - 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், 10 நாட்கள் நடைபெறும், பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் விழா - 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
x
சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், 10 நாட்கள் நடைபெறும், பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி, வருகிற 13ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்