"20 லட்சம் குழந்தைகள் உணவின்றி உயிரிழப்பு"-டிஜிபி சைலேந்திரபாபு

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் உணவின்றி , மருத்துவ வசதியின்றி உயிரிழப்பதாக ரயில்வே பாதுகாப்பு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
20 லட்சம்  குழந்தைகள் உணவின்றி உயிரிழப்பு-டிஜிபி சைலேந்திரபாபு
x
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம்  குழந்தைகள் உணவின்றி ,
மருத்துவ வசதியின்றி உயிரிழப்பதாக ரயில்வே பாதுகாப்பு டிஜிபி 
சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  மருத்துவ கல்லூரிகள் மற்றும் 
பாராமெடிக்கல் கல்லூரிகள் பங்கேற்ற மாநில அளவிலான கலிங்கா 19 விளையாட்டு போட்டிகள் மேல்மருவத்தூரில் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கிய சைலேந்திர பாபு பின்னர் பேசும் போது மருத்துவ மாணவர்கள் சாதனை படைத்து மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்