மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சலால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆவடியை அடுத்த அயப்பாக்கம் அன்னை தெரசா தெருவில் மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழந்தான். மணிமாறன் - பவானி தம்பதியின் மகன்  இனியன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Next Story

மேலும் செய்திகள்