கறுப்பு பலூன் விற்கவில்லையாமே-மோடியின் சென்னை வருகை குறித்து எஸ்.வி.சேகர் கருத்து

கறுப்பு பலூன் விற்கவில்லையாமே-மோடியின் சென்னை வருகை குறித்து எஸ்.வி.சேகர் கருத்து
கறுப்பு பலூன் விற்கவில்லையாமே-மோடியின் சென்னை வருகை குறித்து எஸ்.வி.சேகர் கருத்து
x
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துவிட்டு டெல்லி திரும்பியுள்ள நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பதிவில் என்னங்க இது, சென்னை பலூன்காரங்களுக்கு வந்த சோதனை ஒரு கறுப்பு பலூன் கூட விக்கலையாமே புரோகிதர் பேச்சுக்கு அவ்வளவு பயம் கலந்த மரியாதை ஜி என்று குறிப்பிட்டுள்ளார்.  வெல்கம் மோடி ஜி என்றும் ஹஸ்டாக்  போட்டுள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்த போது அவருக்கு கறுப்பு பலூன் காட்டப்பட்டதை நினைவூட்டியும்  இம்முறை அது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இந்த பதிவை எஸ்.வி. சேகர் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்