பெண் விரிவுரையாளர் கடத்தல் : அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமு மீது புகார்

கல்லூரி விரிவுரையாளரை, அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமு கடத்தியதாக எழுந்த புகாரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் விரிவுரையாளர் கடத்தல் : அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமு மீது புகார்
x
அதிமுக மலைக்கோட்டை பகுதி பொருளாளரும், அமராவதி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருப்பவர் 'வணக்கம்' சோமு. திருமணமான இவர், ஒரு தலைக்காதல் காரணமாக, தனியார் மகளிர் கல்லூரி விரிவுரையாளர் மகாலட்சுமியை காரில் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் விரிவுரையாளரின் உறவினர்கள், கோட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார், விசாரணையில் இறங்கியுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்