பாஜகவுடன் எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் - ஒ. பன்னீர்செல்வம்

பாஜகவுடன் எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
x
பாஜகவுடன் எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்