"தமிழக பாஜகவிற்கு கூட்டுத் தலைமை" - முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத் தலைமை தான் என பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவிற்கு கூட்டுத் தலைமை - முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத் தலைமை தான் என பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை சென்னை வருகை தரும் பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்க அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்