துர்கா பூஜைக்காக சென்னைக்கு 3 சிலைகள் வரவழைப்பு

துர்கா பூஜைக்காக சென்னைக்கு 3 சிலைகள் வரவழைப்பு - நாக்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது
துர்கா பூஜைக்காக சென்னைக்கு 3 சிலைகள் வரவழைப்பு
x
நவராத்திரியை முன்னிட்டு  துர்கா பூஜைக்காக மூன்று சிலைகள்  நாக்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் களிமண் வேலைப்பாடுகள் கொண்ட பெரிய துர்கை, அனுமன் மற்றும் சிவன் சிலைகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் 9 நாள் பூஜைக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்