நீட் ரத்து - தமிழக அரசு அழுத்தம் தரும்"-உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதி

நீட் ரத்து - தமிழக அரசு அழுத்தம் தரும்"-உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதி
நீட் ரத்து - தமிழக அரசு அழுத்தம் தரும்-உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதி
x
நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் இவ்வாறு குறிப்பிட்டார். நீட் தேர்வில் முறைகேடு என்பது விரும்பத்தகாத ஒன்று என தெரிவித்த அவர்  யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்