மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு
மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு
x
திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பில் சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி நடத்தி வரும் செல்போன் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 3 லேப்டாப் மற்றும் 16 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக சுரேஷ் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்