நீங்கள் தேடியது "Cell Phone Shop"

சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை
18 May 2019 10:56 AM GMT

சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை

சென்னையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.