தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு-மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x
தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  சென்னையை பொருத்தவரை வானம் லேசாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்