நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - "ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்"

இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
x
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்