கதர் கிராம தொழில் வாரியம் உருவாக்கிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் உருவாக்கப்பட்ட 3 புதிய வகை தயாரிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.
கதர் கிராம தொழில் வாரியம் உருவாக்கிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர்
x
சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் உருவாக்கப்பட்ட 3 புதிய வகை தயாரிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். "சாரல்" என்ற பெயரில் ஷாம்பு (Shampoo), "எழில்" என்ற பெயரில் பாடி வாஷ் (Body wash) மற்றும் "வைகை" என்ற பெயரில் லிக்விட் ஹேண்ட்வாஷ் (Liquid Handwash) ஆகியவற்றை கதர் கிராம தொழில் வாரியம் புதிதாக தயாரித்துள்ளது. இந்நிலையில் இவற்றை முதலமைச்சர் பழனிசாமி, இந்நிகழ்ச்சியில் மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தினார்.  


Next Story

மேலும் செய்திகள்