திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் : தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து ஆலோசனை

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் : தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து ஆலோசனை
x
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அவர் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக அடுத்தாண்டு ஜூன் மாதம் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்